கோதுமை

Triticum aestivum

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
90 - 180 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 6.5

வெப்பநிலை
0°C - 0°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

கோதுமை

முன்னுரை

கோதுமை என்பது போயேசியே குடும்பத்தின் புல் வகையாகும், உலகளவில் அறியப்பட்ட பிரதானப் பயிர் ஆகும். இது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் விதை, தானியங்களுக்காக பயிரிடப்பட்டது. கோதுமை மிகவும் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பயிராகும், மேலும் இது கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் ஃபைபர் போன்றவற்றை அதிகமாகக் கொண்டிருப்பதால் பல உணவுகளுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

பராமரிப்பு

பராமரிப்பு

களைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் உலர் காலநிலைகளில் பயிர் செய்தால் பயிர்களுக்குத் தொடர்ந்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். பல்வேறு ரகங்களுக்கு இடையே வளர்ச்சிக் காலம் பெரிதும் மாறுபடும். குளிர்கால கோதுமையை விட வசந்தகால கோதுமை ரகங்கள் நிறைய நேரம் பிடிக்கும்.

மண்

டிரிடிகம் அஸ்டிவம் (கோதுமை) பயிருக்கு மிகவும் உகந்த மணலானது லேசான களிமண் அல்லது கனமான பசளை போன்ற வண்டல் மண் ஆகும். கனமான களிமண் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணையும் பயன்படுத்தலாம், இருப்பினும் இது பொதுவாக விளைச்சலைக் குறைத்து விடும். போதுமான வடிகால் வழங்கப்பட வேண்டும், மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு லேசான அமிலத்தன்மையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

தட்பவெட்பநிலை

கோதுமைப் பயிரானது குளிர்ந்த மற்றும் ஈரமான பருவநிலையில் சிறப்பாக வளரும், அதே நேரத்தில் முதிர்ச்சியடைவதற்கு வெதுவெதுப்பான, உலர் காலநிலை இவற்றுக்கு உகந்ததாகும். எனவே டிரிடிகம் அஸ்டிவம் (கோதுமை) என்பவற்றைப் பயிர் செய்வதற்கு குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் சூடான வெயில்காலம் உகந்ததாகும். நேரடியான சூரியஒளி பயிருக்குப் பயன்தரும்.

வரக்கூடிய நோய்கள்

கோதுமை

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

கோதுமை

Triticum aestivum

கோதுமை

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

கோதுமை என்பது போயேசியே குடும்பத்தின் புல் வகையாகும், உலகளவில் அறியப்பட்ட பிரதானப் பயிர் ஆகும். இது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் விதை, தானியங்களுக்காக பயிரிடப்பட்டது. கோதுமை மிகவும் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பயிராகும், மேலும் இது கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் ஃபைபர் போன்றவற்றை அதிகமாகக் கொண்டிருப்பதால் பல உணவுகளுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

முக்கிய தகவல்கள்