சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - அரிசி

அரிசி அரிசி

P

நாங்கள் நடவு செய்து 12 நாட்கள் ஆகிறது இன்னும் பச்சையாக தோன்றவில்லை என்ன செய்யலாம்

பயிர் இன்னும் பச்சையாக காணவில்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

புகைப்படம் அனுப்பவும் Dear P.கோவிந்தசாமி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

இது தான் எங்களது பயிர்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Deficiência de Nitrogênio Deficiência de Potássio P.கோவிந்தசாமி ☝️☝️

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

கடைசியாக கொடுத்த உரங்கள் P.கோவிந்தசாமி

1எதிர்ப்பு வாக்கு
V

NPK 19;19;19 500grm Antracol 350grm Actra 50grm/1acr sprey P.கோவிந்தசாமி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

யூரியா மற்றும் டிஏபி கடைசியாக கொடுக்கப்பட்டது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

P.கோவிந்தசாமி எப்போது கொடுத்தீர்கள் தோழரே

1எதிர்ப்பு வாக்கு
S

உரமிட்டு குறைந்தது 8 முதல் 10 நாட்கள் ஆன பின் தான் பலன் தெரியும் P.கோவிந்தசாமி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Urea 45kg borocal 10kg nutrmax 3kg 1acre

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

zing suphate 10 kg 20 20 complex 40 kg 20 kg urea

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

போதுமான அளவிற்கு வயலில் நிர் இருக்க வேண்டும் அப்போதுதான் நீங்கள் உபகோகித்த உரங்களுக்கு பயிர்களுக்கும் பலன் கிடைக்கும் நண்பா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

நடவு செய்து 5அல்லது 6 நாட்களுக்குள் உரியா டி ஏ பி செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் புதிதாக complex உறதினை பயன்படுத்தலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்