35 நாள் தான் ஆகிறது இப்பவே கதிர் வருகிறதே மேலும் இலைகள் நிறம் மாறி இலைகள் அறித்தது போல் தென்படுகிறது .Any solution
Any solution , what happened this leaf
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகAny solution , what happened this leaf
நெல் இருக்கார் ஆகியது
சிவப்பு நிற தண்டுடன் உள்ள இந்த நெல் ரகத்தின் பெயரை பதிவிடவும்
நெற்பயிர் அதுக்குண்டான நோய் கொண்டாடும் மருந்து தான் கேட்டு இருக்கேன்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Uzhavar Maiyam என்ன ரகம் இது??? Uzhavar Maiyam
Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
Broca-amarela-do-colmo Mosca Minadora do Arroz class="username">Uzhavar Maiyam
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱
Happy
392
3 ஆண்டுகளுக்கு முன்பு
Uzhavar Maiyam RNR லேட்டாக அதாவது 25 நாட்களுக்கு பின் நடவு செய்தால் இந்த மாதிரி கருது சீக்கிரம் வரும்.
Uzhavar
42
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya LLR mam .
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Uzhavar Maiyam சில இடங்களில் விவசாயிகள் இந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் விதையில் கலப்பு இருக்கலாம். நான் சொல்லும் சிகிச்சையை முயற்சி செய்து பாருங்கள் தோழரே. Borax 500g/ac கலந்து தெளித்தால் வயலில் மீதமிருக்கும் கதிர்கள் ஒன்றாக வர வாய்ப்புள்ளது. முயற்சி செய்து பாருங்கள். 100% பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. Uzhavar Maiyam