நடவு செய்து 3 வாரங்கள் ஆகிவிட்டது, அக்சயா நெல் பயிர் இவ்வாறு இருக்கிறது , இது நோய் அல்லது சத்து பற்றாக்குறையா , நண்பர்கள் தீர்வு சொல்லவும்.
இலைகள் நுனி கருகிய பழுப்பு நிறத்தில் உள்ளது, தோகை வெளுத்து காணப்படுகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் நுனி கருகிய பழுப்பு நிறத்தில் உள்ளது, தோகை வெளுத்து காணப்படுகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
பயிர் கரிகிய நிலையில் காணப்படுகிறது
இதன் நோய் எதனால இருக்கிறது தெரியவில்லை
இதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து உங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
இரண்டுமே உள்ளது. Bacterial Blight of Rice Potassium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ramar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ramar Ramalingam பாதிக்கப்பட்ட உங்கள் செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
Panneerselvam 454
3 ஆண்டுகளுக்கு முன்பு
cartap 40grm + hexaconazole 30ml zing sulphate 80grm bactrimycin 5 grm streptocyclin 5 grm per tank
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 3ml Antracol 35grm