Asd 16 நட்டு 45 நாள் (நாற்றங்காலில் 25 நாள்) மொத்தம் 70 நாள் ஆகிறது. 3நாள் முன்பு மூன்றாம் உரம் (கருது வர) யுரியா மற்றும் பொட்டாஷ் இட்டோம். இன்னும் கருது வர அறிகுறி தென்படவில்லை.
பயிர்களில் மஞ்சள் நிறமாக இங்கு மட்டும் காணப்படுகிறது இது ஏதேனும் பூச்சி தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டாதா
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
தழைச்சத்து பற்றாக்குறை சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) Dap போட்டீர்களா Johnkennady S
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
இல்லை
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
மற்ற இடங்களில் இவ்வாறு இல்லை அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இவ்வாறு உள்ளது
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
அதாவது 15 குழி மட்டும்
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Dap போட்டுருந்தால் இந்த மாதிரி ஆகி இருக்காது Johnkennady S
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich சரி அண்ணா கருது வருமா இல்லை மருந்து தெளிக்க வேண்டுமா
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
Allwin top plus அடிக்கலாம் என்று நினைக்கிறேன் கருது வரவில்லை என்றால் 95 நாட்களில்
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Micro food 1 kg ஒரு ஏக்கருக்கு 200li நீரில்கலந்து தெளிக்கவும் dap உரத்தை அடி உரமாக போடவும் Johnkennady S
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
அப்படியே செய்யுங்கள் Johnkennady S
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
Allwin top plus or நீங்கள் செய்ய சொன்னதை micro food அடிக்கவா Murali Agri Rich
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S Allwin top plus அடிங்கள் தோழரே. கதிர் ஒருசேர வந்துவிடும் . மேலும் பதர் மணிகள் உருவாவதும் குறையும். Allwin top plus அடுகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியது, இதனை வாங்கி ஒரு நாள் இரவு முழுவதும் தணிரில் கலந்து அப்படியே வைத்து விடவும். மறு நாள் காலையில் நன்கு கலந்து தெளித்து விடுங்கள். Johnkennady S
Johnkennady
267
4 ஆண்டுகளுக்கு முன்பு
1 liter ku 2 கிராம் தானே தோழி Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S . ஆமாம் தோழர்
Raja
271
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya allwin top plus chemical name sollunga...
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
Allwin top plus புதிய மருந்தின் இரசாயன பெயர் என்ன Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich Raja .C It's plant growth promoter.which contain heterocyclic nitrogen and amino acid
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya 5acer ku 100grm போதும் தானே தோழி Allwin top plus
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆமாம் Johnkennady S
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich ஏக்கருக்கு 3 tank 5 Acer ku 15 to 20 tank 1 tank 15 liter water 1 liter ku 2 gram so 1 tank ku 30grm so 20 tank ku 600 grm Murali Agri Rich Shanmuga Priya
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich 600grm 5 Acer போதும் தானே அண்ணா Murali Agri Rich
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம் 3 ஏக்கருக்கு Johnkennady S
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S ஒரு ஏக்கருக்கு 200 கிராம் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் தோழரே.
Nallusamy
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
நாற்று பயிர் இவ்வாறு உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Nallusamy
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
10 நாள் நாற்றங்கால்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Nallusamy நாற்றங்காலில் பாசி அதிகமாக தெரிகிறது. மேலும் தலை சத்து பற்றாக்குறையில் தெரிகிறது அடி உரம் போட்டு நாற்றங்காலில் விதை தீர்கள???
Nallusamy
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
TAB 2 கிலோ போட்டது
User
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்பர் முரளி அந்த மருந்தின் பெயர் பதியவும்