சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - பப்பாளி

பப்பாளி பப்பாளி

S

பப்பாளி செடியில் இது போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.

இலைகள் பாதிக்கப்பட்டு கருகி உதிர்ந்துவிடும். பப்பாளி பழங்கள் கரும் புள்ளி புள்ளியாக தோன்றி சிதைந்து அழிந்துவிடும்.

2எதிர்ப்பு வாக்கு
S

Sri உங்கள் செடியில் Papaya Mosaic Virus & Mealybug Potassium Deficiency போன்ற பிரச்சனைகள் உள்ளது. இந்த 3 லிங்க் பார்த்து அதன் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் Sri

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Sri sir தயிரில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையும் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கின்றன என இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம்

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்