பப்பாளி

Carica papaya

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
182 - 304 நாட்கள்

தொழிலாளர்
குறைவான அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 7.5

வெப்பநிலை
0°C - 0°C

உரமிடுதல்
அதிக அளவு

பப்பாளி

முன்னுரை

பப்பாளி ஒரு முக்கியமான வெப்பமண்டல பழமாகும், இதில் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் மருத்துவ குணங்களும் ஏராளம் இருக்கின்றன. இதன் துணை தயாரிப்புகள் உற்பத்தி, மருந்து மற்றும் ஜவுளித் தொழில்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பராமரிப்பு

பராமரிப்பு

பப்பாளி செடியானது நாற்று படுக்கைகள், பானைகள் அல்லது பாலிதீன் பைகளில் விதையிலிருந்து வளர்க்கப்படுகிறது. 6-8 வாரங்களுக்குப் பிறகு நாற்றுகளை வயலில் நடவு செய்யலாம். நீர் தேங்கி இருக்கும் மண்ணைத் தவிர்ப்பதற்காக பப்பாளி சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் உகந்தது. பப்பாளி செடிகளை காற்றுக்காக துளைகள் இடப்பட்ட பாலிதீன் பைகளால் மூடி பனியை எதிர்க்கும் பொருட்டு பாதுகாக்கலாம். பப்பாளி பின்வரும் நோய் வளர்ச்சிக்கு மிகவும் உணர்திறன் கொண்டது: நுண்துகள் பூஞ்சை காளான், விதைப்புள்ளி நோய், நாற்றழுகல் மற்றும் தண்டு அழுகல் நோய்.

மண்

5.5 முதல் 7.5 வரையிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவு கொண்ட பசளை, மணற்பாங்கான மண் பப்பாளி சாகுபடிக்கு சிறந்தது. நீர்வழிகளில் இருக்கும் வண்டல் மண் வளர்ச்சிக்கு மாற்று சூழலை வழங்குகிறது. ஆழமற்ற வேர்கள் இருந்தபோதிலும், பப்பாளி மரங்களுக்கு நன்கு வடிந்த ஆழமான மண் தேவைப்படுகிறது. பப்பாளி மரங்களை காற்று வீசாத பகுதிகளில் நடவு செய்ய வேண்டும் அல்லது நிலத்தின் சுற்றளவில் காற்று இடர்த்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

தட்பவெட்பநிலை

கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகள் பப்பாளி சாகுபடிக்கு பொருத்தமானது. வெப்பமான வானிலை பயிரின் வளர்ச்சிக்கு சாதகமானது. அதிக ஈரப்பதம் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது, அதே நேரத்தில் உலர்வான நிலைமைகள் பழுப்பதற்கு சாதகமானது. வலுவான காற்று அவற்றின் ஆழமற்ற வேர்கள் காரணமாக பயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

வரக்கூடிய நோய்கள்

பப்பாளி

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

பப்பாளி

Carica papaya

பப்பாளி

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

பப்பாளி ஒரு முக்கியமான வெப்பமண்டல பழமாகும், இதில் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் மருத்துவ குணங்களும் ஏராளம் இருக்கின்றன. இதன் துணை தயாரிப்புகள் உற்பத்தி, மருந்து மற்றும் ஜவுளித் தொழில்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

முக்கிய தகவல்கள்