கரும்பு சொனை வெளிர் manjalaga தெரிகிறது
இலை மஞ்சளாக மாறி வருகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை மஞ்சளாக மாறி வருகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
எங்கே ஒரு சில இடங்களில் இதுபோன்றகரும்புசோலை தென்படுகின்றது இதற்காக என்னசெய்வது என்ற உங்கள் மேலானகருத்துக்களை அளிக்கவும்
இயற்கை முறையில் இதை கட்டுப்படுத்த வழிமுறை ஏதேனும் உண்டா அப்படி இருந்தால் எனக்கு விளக்கம் கொடுங்கள் நன்றி வணக்கம்
மேல் இலைகள் இளம்பச்சை யாகவும், கீழ் இலைகள் காய்ந்த காணப்படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
O.M.Kumaran ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Nitrogen Deficiency Iron Deficiency இதுவரை என்ன உரம் பயன்படுத்தினீர்கள்??? O.M.Kumaran
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello O.M.Kumaran sir ஊட்ட சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் கரும்பிற்கு வாய்கால் பாசனத்தின் வழியாக wrapup பயன்படுத்துங்கள் மற்றும் கரும்பிற்கு அடி உரமாக மற்றும் மேலுரமாக shet+npk பயன்படுத்துங்கள் இவ்வாறு இவற்றை முறையாக பயன்படுத்தினால் கரும்பில் அதிக மகசூல் பெறலாம்
Thandapani
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Yenna seiya vendum
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thandapani வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவு என்றால் அதற்குரிய ஆலோசனை உங்களது உடனடியாக வழங்கப்படும்