கரும்பு

Saccharum officinarum

நீர் பாய்ச்சுதல்
அதிக அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
300 - 550 நாட்கள்

தொழிலாளர்
குறைவான அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5 - 8.5

வெப்பநிலை
32°C - 38°C

உரமிடுதல்
அதிக அளவு

கரும்பு

முன்னுரை

கரும்பு என்பது உலகின் 75 சதவீத சர்க்கரையை உற்பத்தி செய்யப் பயன்படும் பணப் பயிர், ஆனால் இது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு என்பது ஆசியாவை பூர்வீகமாக கொண்ட வெப்பமண்டல வற்றாத புல் வகை ஆகும். இது உயரமாக வளரும் குறுக்கு தண்டுகளை உற்பத்தி செய்கிறது, இவை அடர்த்தியான தண்டுகள் அல்லது கரும்புகளாக மாறும், அதில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. உலகில் அதிகமாக கரும்பினை உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் மற்றும் இந்தியா முன்னிலை வகிக்கின்றன.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

அடியில் இருக்கும் உலர்ந்த மற்றும் பச்சை நிறத்திலான தேவையற்ற இலைகளை சீரான இடைவெளியில் அகற்றுவது ஒரு முக்கியமான நடைமுறையாகும், ஏனெனில் உகந்த ஒளிச்சேர்க்கைக்கு முதல் எட்டு முதல் பத்து இலைகள் மட்டுமே தேவைப்படுகின்றன. நடவு செய்த 150 நாட்களுக்குப் பின், கரும்பு உருவான பிறகு தேவையற்ற அடி இலைகளை அகற்றுவது மேற்கொள்ளப்பட வேண்டும், அதன்பிறகு இரு மாத இடைவெளியில் செய்ய வேண்டும். நடவு செய்தவுடன், கரும்பை பல முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் கரும்பு புதிய தண்டுகளை உற்பத்தி செய்யும். ஒவ்வொரு அறுவடையிலும் விளைச்சல் குறைந்துகொண்டே வருகிறது, இதனால் சிறிது காலம் கழித்து மீண்டும் நடப்படுகிறது. வணிக ரீதியாக பயிர் செய்யும் அமைப்புகளில், இது 2 முதல் 3 அறுவடைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படுகிறது. அறுவடையானது கையால் அல்லது இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

மண்

நன்கு வடிந்த, ஆழமான, பசளை மண் உகந்ததாக இருந்தாலும் எல்லா விதமான மண்ணிலும் கரும்பை பயிரிடலாம். கரும்பு வளர்ச்சிக்கு 5 முதல் 8.5 வரையிலான மண் ஹைட்ரஜன் அயனிச்செறிவு தேவைப்படுகிறது, 6.5 உகந்த வரம்பாக இருக்கிறது.

தட்பவெட்பநிலை

அட்சரேகையின் வடக்கு 36.7 ° மற்றும் பூமத்திய ரேகையின் தெற்கு 31.0 ° ஆகியவற்றுக்கு இடையே வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையை தழுவி கரும்பு பயிர்செய்யப்பட்டு வருகிறது. தண்டு வெட்டுகள் முளைப்பதற்கு ஏற்ற வெப்பநிலை 32° முதல் 38° செல்சியஸ் வரை ஆகும். 6 முதல் 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான காலத்திற்கு ஏராளமான நீர் தேவைப்படுவதால் மொத்தம் 1100 முதல் 1500 மி.மீ வரையிலான மழைப்பொழிவு இவற்றுக்கு உகந்தது. அதிக ஈரப்பதம் (80-85%) பெரும் வளர்ச்சிக் காலத்தில் விரைவாக கரும்பு நீளமாவதை ஆதரிக்கிறது.

வரக்கூடிய நோய்கள்

கரும்பு

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

கரும்பு

Saccharum officinarum

கரும்பு

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

கரும்பு என்பது உலகின் 75 சதவீத சர்க்கரையை உற்பத்தி செய்யப் பயன்படும் பணப் பயிர், ஆனால் இது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு என்பது ஆசியாவை பூர்வீகமாக கொண்ட வெப்பமண்டல வற்றாத புல் வகை ஆகும். இது உயரமாக வளரும் குறுக்கு தண்டுகளை உற்பத்தி செய்கிறது, இவை அடர்த்தியான தண்டுகள் அல்லது கரும்புகளாக மாறும், அதில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. உலகில் அதிகமாக கரும்பினை உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் மற்றும் இந்தியா முன்னிலை வகிக்கின்றன.

முக்கிய தகவல்கள்