தழைச்சத்து பற்றாக்குறை - கரும்பு

கரும்பு கரும்பு

ஐயா வணக்கம் எனது வயலில் நான் செங்கரும்பு நடவு செய்திருக்கிறேன் 50 நாட்கள் ஆகிறது ஒரு சில இடங்களில் பயிர் வெள்ளை யாக உள்ளது இதற்கு இயற்கை முறையில் என்ன செய்வது .

இயற்கை முறையில் இதை கட்டுப்படுத்த வழிமுறை ஏதேனும் உண்டா அப்படி இருந்தால் எனக்கு விளக்கம் கொடுங்கள் நன்றி வணக்கம்

1எதிர்ப்பு வாக்கு
S

நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Nitrogen Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே கோவிந்தராஜு சண்முகம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

தங்கள் கருத்தை நான் பின்பற்றுகிறேன் சகோதரி நன்றி 🙏🙏🙏

2எதிர்ப்பு வாக்கு
S

plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். கோவிந்தராஜு சண்முகம்

1எதிர்ப்பு வாக்கு

கன்டிப்பாக தங்கள் சமுகத்தை நான் பயன்படுத்தி பலன் பெறுகிறேன் சகோதரி நன்றி 🙏 வணக்கம்

2எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்