தழைச்சத்து பற்றாக்குறை - கரும்பு

கரும்பு கரும்பு

P

கரும்பு சோகை சிறந்த மாதிரி இருக்குது

கரும்பு சோகை சிவந்த மாதிரி உள்ளது மேலும் இதன் குறித்து ஆனது காய்ந்து விடுகிறது இதற்கு என்ன மருந்து தெளிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Iron Deficiency Nitrogen Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Perumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்