என்ன நோய் இது? என்ன மருந்து தேவை?
எங்கே ஒரு சில இடங்களில் இதுபோன்றகரும்புசோலை தென்படுகின்றது இதற்காக என்னசெய்வது என்ற உங்கள் மேலானகருத்துக்களை அளிக்கவும்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎங்கே ஒரு சில இடங்களில் இதுபோன்றகரும்புசோலை தென்படுகின்றது இதற்காக என்னசெய்வது என்ற உங்கள் மேலானகருத்துக்களை அளிக்கவும்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
மேல் இலைகள் இளம்பச்சை யாகவும், கீழ் இலைகள் காய்ந்த காணப்படுகிறது
கரும்பு சோகை சிவந்த மாதிரி உள்ளது மேலும் இதன் குறித்து ஆனது காய்ந்து விடுகிறது இதற்கு என்ன மருந்து தெளிக்கலாம்
கரும்பு சைகை மஞ்சள் நிறமாக உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
Leaf Scorch of Sugarcane & Magnesium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Kumaravel Kuppusamy
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz
11559
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Kumaravel Kuppusamy I agree Shanmuga Priya mam
Gnshagencies265
1530
5 ஆண்டுகளுக்கு முன்பு
இது நோய் இல்லை .இரும்பு சத்து பற்றாக்குறை .இதை தவிர்க்க feso4(பெர்ரோஸ் sulphate )என்ற மருந்தை ஏக்கருக்கு 20முதல் 25kg வரை மணலில் கலந்துகொண்டு போடவும் .சிறிது urea உரம் போடவும் .