தோகை வொளிர் நிறத்தில் சோர்வாக இருக்கிறது
எந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
கரும்பு சோகை சிவந்த மாதிரி உள்ளது மேலும் இதன் குறித்து ஆனது காய்ந்து விடுகிறது இதற்கு என்ன மருந்து தெளிக்கலாம்
மேல் இலைகள் இளம்பச்சை யாகவும், கீழ் இலைகள் காய்ந்த காணப்படுகிறது
கரும்பின் இலைகளில் பூச்சி தின்றுவின்ட்டது...புகைப்படம் சேர்த்தது உள்ளேன்..பார்த்து பதில் கூறவும்!
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Mattana
83585
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi!! Thanks for visiting Plantix community! It looks Lagarta-do-norte Please check the link to see description of the symptoms and control measures
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Gnshagencies265
1530
5 ஆண்டுகளுக்கு முன்பு
இது இரும்பு சத்து குறைபாடு .feso4 என்ற மருந்தை 10முதல் 20கிலோ வரை 1 acre மணல் கலந்துகொண்டு இடவும் .