குண்டு நடுவு செய்து60 நாள் ஆகுது
பச்சைநிறமகா இருந்தபயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன பண்ணலாம்
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபச்சைநிறமகா இருந்தபயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன பண்ணலாம்
பயிர் சரியான முறையில் பச்சை பிடிக்காவிள்ளை
செடிகளில் நிறையா இப்படித்தான் இருக்கின்றன
கதிர் கருக்கப்போல் இருக்கிறது, கதிர் நேரவே இருக்கிறது பின்னர் வெள்ளையாக காணப்படுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dhanraj ஊட்ட சத்து பற்றாகுறை உள்ளது தோழரே. இதுவரை என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே Dhanraj
Dhanraj
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
2 ஆவது மருந்து 50 fact.25amoniya salpet.potas 25.youriya25
Dhanraj
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
50fact.,25 mop,25,ammoniya super,25uriya Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dhanraj நோய் தகுதலுக்கான ஆரம்ப அறிகுறி தெரிகிறது . Bacterial Blight of Rice Plantomycin 50g + kitazin பூஞ்சாணக் கொல்லி மருந்து 250 ml கலந்து தெளித்து விடுங்கள் தோழரே. Dhanraj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!