கோ 51 நெல் ரகம் தற்சமயம் நெற்பயிரில் குலை நோய் தாக்கியுள்ளது tebuconazole + tryclozole+ sulphur கலந்து எந்த சதவீதத்தில் தெளிக்க வேண்டும் சல்பர் மற்ற மருந்துடன் கலந்து வேலை செய்யுமா மேலும் குலைநோய் கட்டுப்படுத்த tricyclozole and tebucunozole எந்த சதவீதத்தில் தெளித்தாள் கட்டுப்படுத்த இயலும்
Blast dieases control paddy co51
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Palani வணக்கம் விவசாய நண்பரே. Blast of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Palani
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!