நெற்பயிர்களில் இது போன்றவற்றை காண முடிகிறது.இயற்கை வழி ஆலோசனை தயவுசெய்து சொல்லுங்கள்
இயற்கை வழி மருந்து என்ன செய்யலாம்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇயற்கை வழி மருந்து என்ன செய்யலாம்
MMannavan
இலை சுருட்டு புளூ உள்ளது, 1.5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளேன், எவ்வளவு மருந்து அடிக்க வேண்டும்?
VVignesh
இது குருத்து பூச்சி தாக்குதலா?. இதனை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது
நெல்குலையில் வென்குலை பரிச்சல் உள்ளது அதற்கு என்ன தீர்வு
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசலுடன் பஞ்ச காவியம் மற்றும் வேப்பம் எண்ணெய் கலந்து இருமுறை தெளிக்கவும் புகையிலை தூள் வயல்பகுதியில் தூவி விடவும்
Artur
79296
4 ஆண்டுகளுக்கு முன்பு
Lagarta-boiadeira Sethu Madhavan ☝️☝️
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
4 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱
Sethu
118
4 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar மிகவும் நன்றி ஐயா
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sethu Madhavan உங்கள் வேலை பார்க்கும் பொழுது இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் தெரிகிறது தோழரே. தாக்குதலை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். தேவையானவை 1. இஞ்சி – அரை கிலோ , 2. பூண்டு – ஒரு கிலோ, 3. பச்சைமிளகாய் – அரை கிலோ 4. காதி சோப் செய்முறை பூண்டு எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்). இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார். இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.
Sethu
118
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya மிகவும் நன்றி தோழி
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Sethu Madhavan sir இயற்கை வழியில் பூச்சிவிரட்டி தயாரிக்க முடியாத பட்சத்தில் Intact+bio99 பயன்படுத்துங்கள்