நெற்பயிரின் வெண்கதிரின் தண்டில் புழு உள்ளன, இதற்கு கோரஜன் மருந்து பயன்படுத்தலாமா விவசாய நண்பரே
இதற்கு என்ன மருந்து பயன்படுத்தலாம்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதற்கு என்ன மருந்து பயன்படுத்தலாம்
பயிர் இன்னும் பச்சையாக காணவில்லை
இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது
இதனை கட்டுபடுத்த என்ன மருந்து உபயோகிக்க வேண்டும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
பயன்படுத்தலாம் Ram Csk
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ram Csk Yellow Stem Borer பயன்படுத்தலாம் தோழரே. Ram Csk
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Use corogen or cover 60ml per acre
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
கொரசான் 60மிலி.அசிபேட் 200கிராம். Ram Csk
Ram
6
3 ஆண்டுகளுக்கு முன்பு
Thanks sir
Panneerselvam
454
3 ஆண்டுகளுக்கு முன்பு
use corogen or cover ok 40 ml podhum adhnudan 100 ml lamda 5 ec seathu adingal
A.Karthi
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hi