மஞ்சள் கரிப்பூட்டை நோய் - அரிசி

அரிசி அரிசி

A

மஞ்சள் கரிபூட்டை நோய் எதனால் ஏற்படுகிறது?

நெற்பயிரில் பால் முற்றிய நிலையில் பரவுமா? நெல் முற்றிய நிலையில் இரசாயண மருந்து தெளிக்கலாமா? இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?.

1எதிர்ப்பு வாக்கு
S

False Smut இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ashok

1எதிர்ப்பு வாக்கு
S

Ashok நீங்கள் எந்த ஊர் தோழர்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Kocide 150grm/1acr sprey Ashok

1எதிர்ப்பு வாக்கு
T

Dear Ashok how are you welcome to plantix community dear check the infection of False Smut dear

6எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
T

Apply nativo or tilt it will reduce the spread of disease dear Ashok

6எதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya Villupuram

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Tufail Abbas Shanmuga Priya Vijayakumarநெற்பயிரில் பால் முற்றிய நிலையில் பரவுமா? நெல் முற்றிய நிலையில் இரசாயண மருந்து தெளிக்கலாமா?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

நெல்மணிகள் முற்றிய நிலையில் குறைந்த அளவு பரவும் ரசாயண மருந்து தெளிக்கும் போது வெயில் வந்தவுடன் தெளிக்கவும் Ashok

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Ashok பயிர் எத்தனை நாளில் அறுவடைக்கு வரும்???

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Shanmuga Priya3 வாரங்கள் ஆகும்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

நல்லது Vijayakumar

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

7 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும் என்றால் மருந்து ஏதும் தெளிக்க தேவை இல்லை தோழரே.

1எதிர்ப்பு வாக்கு
S

Great insight Shanmuga Priya Tufail Abbas Vijayakumar 👌🌾🌷

2எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்