தழைச்சத்து பற்றாக்குறை - அரிசி

அரிசி அரிசி

நடவு செய்து 15நட்கள் ஆகின்றன என்னா உரம் ஈடாவேன்டும்

பயிர் சரியான முறையில் பச்சை பிடிக்காவிள்ளை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Alcalinidade Deficiência de Nitrogênio ப.அருள் ☝️

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பாசி அதிகமாக உள்ளது. அடி உரமாக என்ன கொடுத்தீர்கள்?? ப.அருள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

யூரியா 25kg ஜிங் சல்பேட் 8kg வேப்பம் புண்ணாக்கு 15kg ஹீமிக் அமிலம் 8kg/1acr அளவில் கலந்து உரமிடவும் Mr, ப.அருள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
Y

Vijayakumar rice ku urea kudakalama.....

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Kudukallam Dear Yashvanth Raajesh

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Zinc sulphate 5kg/acre, mix with sand and sow it and leave it to dry for 1week

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்