ஏடிடீ 36 விதைத்த நாள் 4 12 2020. நடவு செய்த 28 12 2020 இன்று 21 1 2021 யூரியா பொட்டாஷ் வேப்பம் புண்ணாக்கு மேல் உரமாக இடப்படுகிறது இத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் எனது பயிர் இவ்வாறு உள்ளது இதை நல்லபடியாக மீட்டுக் கொண்டு வருவது எப்படி
நான் முதல் முறையாக விவசாயம் செய்கிறேன் எனக்கு நல்ல ஒரு வழிகாட்டும் முடித்துக்கொள்கிறேன் எனது பயிரை எவ்வாறு மீட்டு எடுப்பது
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
யூரியா 25kg ஹீமிக் குருணை 10kg ஜிங் சல்பேட் 8kg/1acr அளவில் கலந்து உரமிடவும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Jimmycarter வயலில் பாசி அதிகமாக உள்ளது. நோய் தாக்குதலும் தென்படுகிறது Jimmycarter
Selvapandian 29
3 ஆண்டுகளுக்கு முன்பு
G bio pasphate advance Spray pannunga bro
Jimmycarter 18
3 ஆண்டுகளுக்கு முன்பு
நேற்று யூரியா பொட்டாஸ் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலந்து உரமிட்டேன்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் பதிவை பார்க்கும் பொழுது பாக்டீரியா இலை கருகல் நோய்க்கான அறிகுறி . Bacterial Blight of Rice நான் சொல்லும் மருந்தை முயற்சி செய்து பாருங்கள். Plantomycin 50g + kitazin பூஞ்சாணக் கொல்லி மருந்து 250 ml கலந்து தெளித்து விடுங்கள் தோழரே. Jimmycarter
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Jimmycarter 18
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி