இது மாதிரியான வெண்கதிர்கள் எதனால் ஏற்படுகிறது
வயலில் பரவலாக உள்ளது.இதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவயலில் பரவலாக உள்ளது.இதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
எந்த மருந்து அடிக்கலாம்
என்ன பூச்சி கொல்லி தெளிக்கலாம்....?
கட்டுப்படுத்த சிறந்த மருந்து எது lambda cylhothirin 5c பயன்படுத்தலாமா அல்லது acepathe 75sp? புன்செய் நிலம் adt42 ரகம் 75நாள் பயிர்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப்புழு, தண்டுபுழு தாக்குதலால் வெண்கதிர் வருகிறது கதிர்வரும் பருவத்தில் பயிர்பாதுகாப்பு முறையை கடைபிடிக்கவும் பிரகாஷ்
Gunasekaran.C
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
கவனிக்க வேண்டும்
ரமேஷ்
130
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன மருந்து தெளிக்கலாம்
Vinoth
89
3 ஆண்டுகளுக்கு முன்பு
ரமேஷ் இனிமேல் மருந்து தெளித்து பயன் இல்லை.
Shanmugaraj
3
3 ஆண்டுகளுக்கு முன்பு
ethukulainoiya
பிரகாஷ்
19
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar தொடர் மழையால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்று வரை நீர் வடிந்துகொண்டு இருக்கிறது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
பிரகாஷ் Yellow Stem Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!அரவி
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
வெண் குருத்து மீண்டும் பால்பிடிக்காது