இது போன்று காணப்படுகிறது
இது போன்று வயல் பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇது போன்று வயல் பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது
White colour la ilail problem sir
நெல் மணிகள் வெள்ளையாக இருக்கிறது உள்ளே அரிசி இல்லை
பயிர் வளர்ச்சி இன்றி காய்ந்து வருகிறது. இல்லை மேலிருந்து கீழாக சருகு போல் ஆகிறது. நான் முதல் உரமாக 35kg யூரியா மற்றும் 15kg பொட்டாஷ் போட்டு உள்ளேன்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
டகுமி 100grm அசிப்பேட் 100grm/1ஏக்கர் அளவில் தெளிக்கவும்
Tufail
443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Jawahar how are you welcome to plantix community dear check for Rice Hispa and Rice Leafroller
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Tufail
443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray dimethoate or Lambda cylothrine for control them dear Jawahar
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
இலைச் சுருட்டுப் புழு
Jawahar
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Tufail Abbas இது அடிப்பதன் முலம் குருத்து பூச்சிகள் கட்டு படுத்தலாமா ஏன் என்றால் அதற்கு ஒரு மருந்து அடிக்க வேண்டியது உள்ளது அதனால் ஆட்கள் தேவை அதிகரித்து இரண்டுக்கும் இந்த மருந்து கொடுக்கலாமா
Tufail
443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Jawahar brother yes you can apply it but in current position they are going to be damage crop more and more so for now go to kill them with coragen
Tufail
443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen is effective against them dear Jawahar
Tufail
443262
4 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Jawahar brother next time you have to keep focus on them so the crop will be good dear for now apply coragen or click on above links
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
Jawahar அசிப்பேட் தாய் அந்து பூச்சியை கட்டுப்படுத்தும்
Vm.Logesh
427
4 ஆண்டுகளுக்கு முன்பு
அசிபேட் 250 கிராம்.கவர் 60 மிலி.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
Jawahar
81
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya மருந்து அடித்து முடித்து விட்டு இத்தனை நாள் கழித்து உரம் கொடுக்க வேண்டும் தோழி
Panneerselvam
454
4 ஆண்டுகளுக்கு முன்பு
corogen 20 ml lamda cyhalthrin 100 ml hexaconazole 250 ml/acre ku spray pannunga 2 naala uram kodukkalam