மஞ்சள் கரிப்பூட்டை நோய் - அரிசி

அரிசி அரிசி

N

கரிப்பூட்டை நோய்க்கான தீர்வு

நான் வழக்கம்போல் கிசான் கடையில் இந்த மருந்தினை வாங்குவேன் இந்த மருந்து அந்த கடையில் உள்ளதா

1எதிர்ப்பு வாக்கு
V

Kocide 15grm/10lit spery

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

False Smut இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Nithesh

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

நாங்கள் நடவு செய்து 12 நாட்கள் ஆகிறது இன்னும் பச்சையாக தோன்றவில்லை என்ன செய்யலாம்

பயிர் இன்னும் பச்சையாக காணவில்லை

அரிசி

இலை சுருட்டு புழு தாக்குதல் இருக்கிறது என்ன மருந்து பயன்படுத்துவது?ஆனைகொம்பு தாக்குதல் வருவதற்கு முன் என்ன பண்ணலாம்?

இலை சுருட்டு புழு நோய் மற்றும் ஆனைகொம்பு நோய்

அரிசி

என் பயிர் ஏன் இப்படியிருக்கு

இலையில் ஏன் வெல்லை நிரத்தில் உல்லது

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்