அரிசியின் பாக்டீரியா கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

R

பாக்டீரியா இலைக் கருகல் நோய்

இலை கருகி இத்துக்கொட்டி கீழ்வாக்கில் செல்கிறது கதிர் பரியும் தருவாயில் குளைநோய் தாக்குகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்

2எதிர்ப்பு வாக்கு
H

Raju use CONIKA(Kasugamycin 5% + Copper Oxychloride 45% WP)100 gms per acre

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

நேட்டிவோ 160grm Pro gib 5 grm(நோய் தாக்கிய கதிர்கள் சீராக வளர்வதக்கு)1ஏக்கர் அளவில் தெளிக்கவும்

1எதிர்ப்பு வாக்கு
P

kulainoi best result Trycyclozole 120 grm bactrimycin 50 grm k cyclin 12grm

1எதிர்ப்பு வாக்கு
V

குலைநோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் நீங்கள் குறிப்பிட்ட மருந்துகள் நன்றாக கட்டுப்படுத்தும் தோழரே ஆனால் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளது நோய் தக்குதல் அதிகம் Panneerselvam

1எதிர்ப்பு வாக்கு
S

Raju Bacterial Blight of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Nativo .160gm.1ac

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது பூச்சியை, நோய் தாக்குதலுக்கு, அதிக மழைப் பொழிவா

கதிர்கள் பால் கட்டாமல் பழுப்பு , கருப்பு மாறியுள்ளது பயிர்கள் பச்சையாக உள்ளது

அரிசி

Rice will be to black colour to change what solution

Poochi distap rice , rice black colour to change So rice will be damaged Please help to him

அரிசி

கழுத்து நோய் என்று கூறுகிறார்கள்..என்ன செய்யலாம்

பச்சைக்கதிர் வெளுத்துவிட்டது.கதிரில் உள்ள நூல் மணிகள் பதர் போல் உள்ளது.வயலில் ஒரு மூலையில் சிரியா அளவில் உள்ளது.தூண்டில் நிறம் மாற்றம் தெரிகிறது.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்