எனது பயிர் ADT 46. நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிறேன். தற்போது இரண்டாவது மேலுரம் யூரியா மற்றும் பொட்டாஷ் கொடுத்துள்ளேன். தற்போது எனது பயிரில் நுனிகருகள் மற்றும் படத்தில் உற்று நோக்கினால் கருப்பு நிறத்தில் நெல் மணிகள் உள்ளது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்.
நெல் மணிகள் கருப்பாக உள்ளது.
Kanna 31
3 ஆண்டுகளுக்கு முன்பு
Trycyclazole+mangozip+imidacloprid
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Blight of Rice Bacterial Panicle Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே கோபிநாத்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
பாலிக்யூர் 25Ml
Happy 392
3 ஆண்டுகளுக்கு முன்பு
கோபிநாத் ஸ்பிரே FOLICUR 250 ml OR TILT 250 ml