அரிசியின் பாக்டீரியா கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

பச்சை நிறம் போய் வைக்கோல் நிறம் மாறிவிடுகிறது என்னக் காரணம்

பச்சை நிறம் போய் வைக்கோல் நிறம் மாறிவிடுகிறது என்னக் காரணம் எதனால் இதைப் போல் மாறுது இதற்க்கு என் உறம் மருந்து அடிப்பது உதவி செய்யுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

தயாநிதி வெங்காய இலை போல் மாறுகிறதா???? தயாநிதி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

அமாம் சார்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

வைக்கோல் போல் நிறம் மாறுகிறது உதவி பண்ணுங்க

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

இதில் இலை பேன் நோய் தாக்கம் அதிகம்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
H

தயாநிதி ஒரு ஏக்கருக்கு REGENT SC 350 ml+PLANTOMYCIN 75 gm's+SAAF 250 gms +ISABION 250 ml ஸ்பிரே செய்யுங்கள் சூப்பராக மாறிவிடும்

1எதிர்ப்பு வாக்கு
S

தயாநிதி Bacterial Blight of Rice Plantomycin 50 g/ac + kitazin 250 ml 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இந்த நோய் சரியாகிவிடும். தயாநிதி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இது zinc குறைபாட்டினால் வருகின்றது , இதற்கு zinc sulphate 100g பாக்கெட் 1 (விலை 80) அதனை வாங்கி 1 ஏக்கர்க்கு தெளிக்கவும்.இதனை நான் செய்ததால் சொல்கிறேன்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

நடவு செய்து 22 நாட்கள் ஆகின்றது. பிபிடி ரகம். முதல் களை எடுத்து உரம் போட்டாச்சு. இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது. வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாமா.? பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவே தயக்கமாக உள்ளது முதல் உரம் இடும்போது குருணை மருந்து போட்டேன் கடையில் "கார்போஃபியூரான்" கொடுத்தார்கள். தமிழ்நாடு அக்ரி ஆப்ல இலை சுருட்டு புழு பற்றி படிக்கும் போது கார்போஃபியூரான் குருணைகளை பயன்படுத்தாதீர்கள் இலை சுருட்டு புழூ அதிகமாகும் என போட்டிருந்தது. இதை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இலை சுருட்டு புழு அதிகமாகும் என்றால் ஏன் அதை விற்பனை செய்கிறார்கள்.? உரம் பூச்சிக்கொல்லிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு எப்படி விவசாயம் செய்திருப்பார்கள் என வியப்பாக உள்ளது.

பூச்சி கொல்லிகள் பூச்சிகளை கொல்லவா.? பூச்சிகளை பெருக்கவா.?

அரிசி

இதுஎன்னநோய்இதகற்க்குதீர்வுஎன்ன

தோகைகரூகலாகபசுமைஇழந்துஇருக்கிறது

அரிசி

Itharku oru thirvu sollunga frnds.....

Green and black clr la nell ah cover pannirukku

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்