நெல்குலையில் இடைபலம் உள்ளது அதர்க்கு எண்ன செய்வது
நெல்குலையில் வென்குலை பரிச்சல் உள்ளது அதற்கு என்ன தீர்வு
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெல்குலையில் வென்குலை பரிச்சல் உள்ளது அதற்கு என்ன தீர்வு
வணக்கம் அண்ணா எழுதிய என் வயல்ல இந்த மாதிரி இந்த வெள்ளை வெள்ளையா அதாவது தண்டுவடத்தில் வெள்ளை வெள்ளையாக வந்து அப்படியே கழுத்துல ஒரு பத்து பேருக்கு இந்த நோய் இருக்கிறது நமது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து பண்ணனுமா மருந்து அடிக்கும் அப்படியே இருந்தான் சரியா போயிடுமா இது பரவலான கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்
செடிகளில் நிறையா இப்படித்தான் இருக்கின்றன
இலைகளின் நுனிகள் காய்ந்து கருகி வருகிறது.எதனால் கருகுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
False Smut இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே சேகர்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
சேகர் நீங்கள் எந்த பகுதி தோழர்
Sali
413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Great insight Shanmuga Priya 👌🌾 I agree with your excellent diagnosis and recommendations 😂 This is nothing but a characteristic symptom of False Smut in rice and avoid the choice of taking seeds from this plot.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!