Sir ethu eana va irukum
Eana maranthu adika veandum
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகEana maranthu adika veandum
பச்சை நிறம் போய் வைக்கோல் நிறம் மாறிவிடுகிறது என்னக் காரணம் எதனால் இதைப் போல் மாறுது இதற்க்கு என் உறம் மருந்து அடிப்பது உதவி செய்யுங்கள்
ஒரு வாரம் தொடர்ந்து மழைக்கு பிறகு பயிர் இப்படி உள்ளது.
Yenna uram kodukkalaam,thoor pidipatharkku yenna kodukkalaam paddy variety for UmaMatta
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vm.Logesh 427
3 ஆண்டுகளுக்கு முன்பு
பாக்டீரியா இலைகருகல் நோய்.
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Arumugam நண்பர் கூறுவது சரிதான். இது பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்குதல் ஆகும். Bacterial Blight of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Magnesium Deficiency மற்றும் ஆரம்ப கால இலைக்கருகல் நோய் அறிகுறி உள்ளது. சூடோமோனாஸ் 250 ml முறை தெளிக்க விடுங்கள் அதிகமாக இருந்தால் streptomycin sulphate 18 g + hexaconazole 250 ml இவற்றைக் கலந்து தெளித்தால் இது சரியாகிவிடும் Arumugam
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Kumar 58
3 ஆண்டுகளுக்கு முன்பு
Nativo.160gm Confidor.100ml. /1.ac