மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் பயிர்களின் சோலை கானப்படுகிறது
பூச்சிகள் ஏதூம் இல்லை
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபூச்சிகள் ஏதூம் இல்லை
இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது
கதிர் கருக்கப்போல் இருக்கிறது, கதிர் நேரவே இருக்கிறது பின்னர் வெள்ளையாக காணப்படுகிறது.
நெல் பயிர் இலைகள் வெள்ளை கரும்புள்ளிகள் மற்றும் இளம் மஞ்சள் இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன ?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Balaji
36
3 ஆண்டுகளுக்கு முன்பு
Propiconazole+ Tricyclazole 250 ml acre. Filia syngenta.
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Blight of Rice Spray Tricyclozole(120 g for 100 lit of water) per acre after sun rise. Raghul.S
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
குலை நோய் Nativo 16grm Bactrimyzin 4grm
Raghul.S
6
3 ஆண்டுகளுக்கு முன்பு
மிக்க நன்றி நண்பர்களே
Ram
6
3 ஆண்டுகளுக்கு முன்பு
இளம் பயிர்களின் சோவை மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது, எதனால் sir please sollunga, இதற்கு என்ன மருந்து sir பயன்படுத்தலாம்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ram Csk ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகின்றது தோழரே. எத்தனை நாள் பயிர் இது. பூச்சித்தாக்குதல் ஏதேனும் தென்படுகிறதா.
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஜிங்சத்து பற்றாக்குறை Npk 19;19;19 50gr Zing ETDA 10grm spery
Ram
6
3 ஆண்டுகளுக்கு முன்பு
Thank you sir, zinc today கொடுக்க பட்டது sir
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்று Ram Csk