இது ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறியா .? அல்லது பாக்டிரியல் இலைகருகள் நோயா.?
ஒரு வாரம் தொடர்ந்து மழைக்கு பிறகு பயிர் இப்படி உள்ளது.
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஒரு வாரம் தொடர்ந்து மழைக்கு பிறகு பயிர் இப்படி உள்ளது.
தண்டு பகுதியில் புழு உள்ளது தண்டு பகுதியில் இலை மற்றும் தண்டு காய்ந்து வருகிறது
கதிர் எல்லாம் வந்துவிட்டது
நெல் பயிரின் நடுத் தண்டு பூச்சி தாக்குதல் ஏற்ப்பட்டிருக்கு வேரின் சற்று மேல் பகுதியில் நடுத் தண்டு வளைந்து கீழ் நோக்கி காணப்படுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Zing ETDA 10grm NPK 19;19;19 50grm கார்பொன்டசிம் 30grm
Panneerselvam
454
3 ஆண்டுகளுக்கு முன்பு
uram koduthu evvalavu naal agiradhu
Raj
169
3 ஆண்டுகளுக்கு முன்பு
Strptomicine and copper oxychloride use or kocide
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinoth ஊட்டச் சத்து பற்றாக்குறைதான் தோழரே தொடர் மழையினால் நெல் பயிரில் கண்டிப்பாக ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்
Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
Crestamento Bacteriano do Arroz Vinoth
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱
Manejebem
124036
3 ஆண்டுகளுக்கு முன்பு
This syrup has insecticidal and fungicidal action. Ingredients: 100 g black pepper, 100 g crushed garlic 1 liter of alcohol Extract Method: Mix ingredients and let enjoying for a week. Application: Before applying, the extract must be diluted in water at 1%. This means that you should add 1 L of water for every 10 mL of pepper extract. The slurry can be applied 1 time a week. precautions: Apply immediately after preparation. Do not spray during the hottest hours of the day. Comments: If you are certified organic farmer, before applying any kind of syrup, extract or product, contact your certification. Recipe developed by: Luiz Geraldo Carvalho Santos
Vinoth
89
3 ஆண்டுகளுக்கு முன்பு
Panneerselvam நடவு செய்து 45 நாட்கள் ஆகிறது நான்கு நாட்கள் முன்பு தான் உரம் இட்டேன். உரம் போட்டதில் இருந்து மழை .
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
Crestamento Bacteriano do Arroz Zinc Deficiency Vinoth
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinoth தொடர் மழையால் உங்கள் பயிர் பாதிக்கப்பட்டு விட்டதா???