பொன்னி நெல் நடவு செய்து 35 நாள் பயிர்.
இலைகளின் நுனிகள் காய்ந்து கருகி வருகிறது.எதனால் கருகுகிறது.
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளின் நுனிகள் காய்ந்து கருகி வருகிறது.எதனால் கருகுகிறது.
இந்த பயிர் ஆந்திர கள்சர் நாற்றங்காலில் 17 நாள் திருத்திய நெல் சாகுபடி செய்து 29 நாள் ஆகிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வளர்ச்சி குன்றி நோய் தாக்குதலுக்கு உள்ளான போல தெரிகின்றது
பயிர்களில் மஞ்சள் நிறமாக இங்கு மட்டும் காணப்படுகிறது இது ஏதேனும் பூச்சி தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டாதா
குருத்து பூச்சி யும் உள்ளது இந்த பயிரில் இரண்டு வாரத்திற்கு முன்பு கார்டாப் ஹெட்ரோகுளோரைடு மற்றும் புரோப்பினோபாஸ் தெளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Avatar 250gm Streptomycin 6gm 3nos Profex super 250ml Sanvex sp 250 gm Rexolin 100gm Per acre
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Govindan Govi வணக்கம் விவசாய நண்பரே. Bacterial Blight of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Govindan Govi
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Mani 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
சோனை கதிர்கள் வெல்லையக இறுக்கிரதூ