Adt 42 நெல் பயிரில் தூருக்கு இது போன்ற புழுக்கள் அதிகளவில் உள்ளது
குருத்து பூச்சி யும் உள்ளது இந்த பயிரில் இரண்டு வாரத்திற்கு முன்பு கார்டாப் ஹெட்ரோகுளோரைடு மற்றும் புரோப்பினோபாஸ் தெளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககுருத்து பூச்சி யும் உள்ளது இந்த பயிரில் இரண்டு வாரத்திற்கு முன்பு கார்டாப் ஹெட்ரோகுளோரைடு மற்றும் புரோப்பினோபாஸ் தெளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உள்ளது
நெற் பயிர் முழுவதும் மஞ்சள் மற்றும் தோகை காய்ந்த நிலையில் காணபடுகிறது
பச்சைநிறமகா இருந்தபயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன பண்ணலாம்
இயற்கை வழி மருந்து என்ன செய்யலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
கண்ணன்.க
334
3 ஆண்டுகளுக்கு முன்பு
Pic
கண்ணன்.க
334
3 ஆண்டுகளுக்கு முன்பு
Pic2
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
கண்ணன்.க Yellow Stem Borer இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே கண்ணன்.க
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!கண்ணன்.க
334
3 ஆண்டுகளுக்கு முன்பு
Pipronil கிடைக்கவில்லை அசிபேட் லேம்டாசைக்குளோத்ரின் தெளிக்கலாமா
Mega
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Lamda 5% தெலிக்கவும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
flubendiamide payanpaduthungal
Raj
169
3 ஆண்டுகளுக்கு முன்பு
Profex super use pannuga