கருது பட்டுபோகுது என்ன காரணம்
கருது பட்டு போகுது என்ன காரணம்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககருது பட்டு போகுது என்ன காரணம்
பயிர்களில் மஞ்சள் நிறமாக இங்கு மட்டும் காணப்படுகிறது இது ஏதேனும் பூச்சி தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டாதா
இலை பழுப்பு கலரிலும் தண்டு தாக்கப்பட்ட நிலையில் உள்ளது
இலை சுருட்டு புளூ உள்ளது, 1.5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளேன், எவ்வளவு மருந்து அடிக்க வேண்டும்?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shankar வெள்ளை நிற கதிர்களை பிடுங்கிப் பார்த்தால் அடியோடு வந்துவிடுகிறதா. Shankar
Kaviyarasan 48
3 ஆண்டுகளுக்கு முன்பு
இல்லை
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mm
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன காரணம் சொல்லுங்க
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Any solution madam
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shankar தண்டுதுளைப்பான் தாக்குதலால் இவ்வாறு வெள்ளை கதிர்கள் உருவாகும். அதனைப் பிடுங்கி பார்க்கும்போது கதிரானது அடியோடு வரும். நீங்கள் அது அடியோடு வரவில்லை என்று சொல்கிறீர்கள். மேலும் கதிர் நாவாய்ப்பூச்சி ஆனது சாறை உறிஞ்சி குடிப்பதால் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. Shankar
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ok madam கட்டுப்படுத்த என்ன பண்ண வேண்டும் madam.
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
25 days herversting stage madam .
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shankar கதிர் நாவாய்ப்பூச்சி தாக்குதல் உள்ளதா
Sali 413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Shankar, The diagnosis made by Shanmuga Priya is quite correct! This year you can't correct it because Yellow Stem Borer has already damaged your crop. For next year pls be cautious about it and try to learn control measures by clicking on green link. Regarding rice cultivation there are huge resources in Plantix Crop Advisory, pls ck in. I'll give you some tips as the next post pls see that.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sali 413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shankar During land preparation TSP, MoP, Gypsum, Zinc, Boron, Sulphur and Magnesium should be applied to the soil in full dose. After 15 days of transplantation apply urea fertilizer that helps tillering. Keep 2" water up to 54 days after transplantation. After 30 and 42 days spread urea again that enhance vegetative growth. From 55 to 75 days of age 4 "of water should be retained in the field . Otherwise, some ears may grow empty. Spread Carbofuran 5 G twice, 21 and 42 days after transplantation. This helps suppress stem borer and nematodes by systemic actions.
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
மஞ்சள் தண்டு துளைப்பான் Shankalass="username">r<lass="username">/strong> class="username">trong>g>g class="username">stronglass="username">>class="username">strong>gstrong>>
Shankar 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Yes madam
Panneerselvam 454
3 ஆண்டுகளுக்கு முன்பு
enna variety inu sollunga TKN 9 ah iruntha kaluthu kulai noi vilum