நெல் பயிர் இலைகள் வெள்ளை கரும்புள்ளிகள் மற்றும் இளம் மஞ்சள் இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன ?
நெல் பயிர் இலைகள் வெள்ளை கரும்புள்ளிகள் மற்றும் இளம் மஞ்சள் இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன ?
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெல் பயிர் இலைகள் வெள்ளை கரும்புள்ளிகள் மற்றும் இளம் மஞ்சள் இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன ?
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
மருந்து தெளித்த பிறகும் இலையின் பின்புறம் கருப்பாக தெரிவதால் கூர்ந்து பார்த்தபோது நிறைய முட்டையும் அப்போதே சிறு புழு வாக மாறுகிறது எதனால் ,என்ன செய்யணும் sir.
குருத்து பூச்சி யும் உள்ளது இந்த பயிரில் இரண்டு வாரத்திற்கு முன்பு கார்டாப் ஹெட்ரோகுளோரைடு மற்றும் புரோப்பினோபாஸ் தெளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உள்ளது
இது குருத்து பூச்சி தாக்குதலா?. இதனை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sankar இதுவரை என்ன உரம் பயன்படுத்தி உள்ளீர்கள்
S
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Uriya comlex
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sankar எத்தனை நாள் பயிர் இது??
Sankar
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
50 days
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sankar நடவு செய்த வயலா அல்லது நேரடி விதைப்பு செய்த வயலா??? 50 நாட்களுக்கு நடவு செய்த வாயிலாக இருந்தால் உரப் பரிந்துரை வேறு நேரடி விதைப்பு செய்தால் விதை பரிந்துரை வேறு அதனால் தான் கேட்கிறேன். இது நடவு செய்த வயலா அல்லது நேரடி விதைப்பு செய்த வயலா
Mohan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
நெல் பயிர் வெள்ளை புள்ளிகள் மஞ்சள் இருக்கிறது
Mohan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
நடவு செய்தது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mohan பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை பதிவிட முடியுமா தோழரே
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
மேலே உள்ள புகைபடத்தில் போல் இருக்கிறதா? Mohan
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
தழைச்சத்து பற்றாக்குறை Sankar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!R.Murugan
1
3 ஆண்டுகளுக்கு முன்பு
அதற்கு என்ன செய்ய வேண்டும்