மஞ்சள் தண்டு துளைப்பான் - அரிசி

அரிசி அரிசி

Dear, sir/mdm, ASD 16 நெல் நடவு முடிந்து 23 நாட்கள் ஆகிறது,அடியுரம் super பாஸ்பேட், dap,+மேலுரம்,urea மற்றும் porate குருனை போடபட்டது. தற்போது படத்தில் உள்ளது போல் காணப்படுகிறது,குருத்துப்பூச்சியும் தாக்குதல் உள்ளது இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். நண்றி....

இலைகள் மஞ்சள்நிறமாக மற்றும் மஞ்சள் புள்ளிகள் காணப்படுகிறது,ஒருசில இலைகள் நெளிந்து தென்படுகிறது !!.குருத்துப்பூச்சியும் இஇருக்கிறது.

1எதிர்ப்பு வாக்கு
S

தினேஷ்குமார் நோய் தீவிரமாகும் போது, மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசீன் 18 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 400 கிராம் (ஏக்கருக்கு) என்ற அளவில் தெளிக்க வேண்டும். குருத்து பூச்சியை கட்டுப்படுத்த Yellow Stem Borer DuPont கம்பெனியின் Ferterra ஒரு ஏக்கருக்கு 4 கிலோ பயன்படுத்தலாம்.Lara 909 ( chloropyriphos 50%+ cypermethrin 5%EC). ம ருந்தை 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். அல்லது Fame மருந்தை 1ml /lit பயன்படுத்தலாம். தினேஷ்குமார்

4எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

இந்த நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம்......

நெற்பயிர்கள் தன் வளர்ச்சி இழக்கின்றது நெல்மணிகள் கருமை நிறமாகிறது வயலில் மஞ்சள் நிறம் போல் இருக்கிறது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

அரிசி

Entha Noikku Theervu kidaikka villai, Pogaiyan Vayal Allam thenpadukirathu, Uzhaithatharku Pazhan Athuvum Kidaikka villai. Yaraukavathu Pogaiyan ponra Noikalluku Marunthu Theyrindhal Pagiravum😥

Pogaiyan Noikku Nangal Marunthu Adithum Noien thakkam kuraya villai,

அரிசி

இது என்ன நோய் தீர்க்கும் மருந்துகள் என்ன

மஞ்சள் நிறத்தில் உள்ளது

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்