நெல் ரகம் ADT36. நடவு செய்து 10நாட்கள் மேல் ஆகிறது..
இலைகள் பழுப்பு நிறமாக உள்ளது .. பயிர் கரைந்து கொண்டே செல்கிறது .. விரைவில் குணமடைய வழிமுறைகளை சொல்லவும் ..நன்றி
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் பழுப்பு நிறமாக உள்ளது .. பயிர் கரைந்து கொண்டே செல்கிறது .. விரைவில் குணமடைய வழிமுறைகளை சொல்லவும் ..நன்றி
1ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டுள்ளேன்
பயிர் நுனியில் மடிப்பு
மஞ்சள் நிறத்தில் உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Blight of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Aruntn49
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Aruntn49 18
4 ஆண்டுகளுக்கு முன்பு
மிக்க நன்றி 🙏
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். Aruntn49
Roshan 28
4 ஆண்டுகளுக்கு முன்பு
வயலில் தண்ணீர் குறைக்கவும் சிறிது நாட்கள் காய பாச்ச என்ற நிலையில் தண்ணீர் வைக்கவும்