இந்தப் பயிருக்கு என்ன மருந்து போடலாம் இந்த நோய் என்ன பண்றது எப்படி பண்ணா கொஞ்சம் சொல்லுங்க
நெற்பயிர் அதுக்குண்டான நோய் கொண்டாடும் மருந்து தான் கேட்டு இருக்கேன்
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெற்பயிர் அதுக்குண்டான நோய் கொண்டாடும் மருந்து தான் கேட்டு இருக்கேன்
1ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டுள்ளேன்
கருது பட்டு போகுது என்ன காரணம்
நெற்பயிரில் பால் முற்றிய நிலையில் பரவுமா? நெல் முற்றிய நிலையில் இரசாயண மருந்து தெளிக்கலாமா? இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Tamiln 414
4 ஆண்டுகளுக்கு முன்பு
பச்சை தத்து பூச்சிகள் அறிகுறி உள்ளது. Thiamethoxam 25wg 1g+Profenphos 2.5ml+ Antracol 2.5g/ 1 லிட்டர் தண்ணீர் தெளிக்கவும். Thiamethoxam 25wg 100g/acre+ Profenphos 50EC 250ml/acre+ antracol 250g/acre
Tamiln 414
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thiamethoxam /Buprofezin+acephate(200g/acre) use pannalam
Tamiln 414
4 ஆண்டுகளுக்கு முன்பு
இதை தெளித்த 1 வாரத்திற்கு பிறகு 10kg சாணி 15l தண்ணீரில் கலக்கிநாள் 10l சாணி பால் கிடைகும். அதை 1l சாணி பாலை 10l தண்ணீர் அதாவது 1 டேங்க்கு தெளிக்கவும். இது பயிரின் வளர்ச்சி & பாக்டீரியா இலை கருகல்(BLB) தாங்கி வளரும்.
Neethi 889
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
கார்த்திக் Bacterial Blight of Rice உங்கள் பயிரில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையும் உள்ளது. வயலில் ஜிங் பயன்படுத்துகிறீர்களா???
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Tamiln 414
4 ஆண்டுகளுக்கு முன்பு
M.Murali : Agri. Coconut tonic(TNAU coconut booster) 200ml/tree. Root feeding( 4 - 5 feet away from the tree, select pencil thickness white color root& cut slantly, insert the root into polythene 200ml cover & tightly closed) . Yearly twice (6months once feed it)
Tamiln 414
4 ஆண்டுகளுக்கு முன்பு
To dig out 4 to 5 feet around the tree (1feet depth & 1feet breadth) Apply fertilizers urea 600g+DAP 300g+MOP 1kg+ Borax 100g (one tree) & covered it Then irrigate. This method is follow 3months once(4 times per year) or oraganic method: To dig out 4 to 5 ft around the tree (1feet depth & 1feet breadth) Apply 5kgs of Calotrophis(எருக்கு) + 5kgs of FYM+ 2Kgs of neem cake. Then close & irrigate.