இந்த நோய்க்கு என்ன செய்வது
இலைகளில் மஞ்சள் நிற மாற்றம்
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளில் மஞ்சள் நிற மாற்றம்
வயல் முழுவதும் இருக்கு
சில இடங்களில் தோகை பழுபு நிற கலர் மாறுகிறது.
இலைகள் நுனி கருகிய பழுப்பு நிறத்தில் உள்ளது, தோகை வெளுத்து காணப்படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
M Baskar Bas உங்கள் வயதில் பாசி அதிகம் உள்ளது அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். Bacterial Blight of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே M Baskar Bas
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M
28
4 ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி பாசியை சரிசெய்வது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வயலில் பாசியை கட்டுப்படுத்த வயலில் டிஏபி போடுவதை நிறுத்துங்கள் பாசி வளர்வதற்கு அதிகமான மணிசத்து தேவை. டிஏபி யில் 46 சதவீதம் மணிச்சத்து உள்ளது. ஒரு ஏக்கருக்கு மூணு கிலோ காப்பர் சல்ஃபேட் வாங்கி நல்லா தூளாக்கி சிறுசிறு துணிகளில் கட்டி வயலில் பல இடங்களில் போடுங்கள் இது தண்ணீரில் கலந்து பாசிகளின் பாதிப்பை ஏற்படுத்தி பாசியைமுற்றிலுமாக அழித்துவிடும். M Baskar Bas