இந்த நோய் எப்படி சரி செய்வது
பயீரின் வளரச்சி குறைவாக உள்ளது
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபயீரின் வளரச்சி குறைவாக உள்ளது
பயிர்களின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது
வணக்கம் அண்ணா எழுதிய என் வயல்ல இந்த மாதிரி இந்த வெள்ளை வெள்ளையா அதாவது தண்டுவடத்தில் வெள்ளை வெள்ளையாக வந்து அப்படியே கழுத்துல ஒரு பத்து பேருக்கு இந்த நோய் இருக்கிறது நமது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து பண்ணனுமா மருந்து அடிக்கும் அப்படியே இருந்தான் சரியா போயிடுமா இது பரவலான கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்
இதற்கு மருந்து என்ன மருந்து தெளிப்பது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Blight of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். மேலும் IFFCO வின் ZSM ( சிங்சல்பேட் மொனோஹைடிரேட்) பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 600 கிராம் பயன்படுத்துங்கள். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே. Rakesh
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vm.Logesh
427
4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த பயரில் குருத்துபூச்சி தாக்குதல் உள்ளதா
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Vm.Logesh குருத்துப் பூச்சி தாக்குதல் போல் தெரியவில்லை.