அரிசியின் பாக்டீரியா கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

M

நட்டு 22 நாள் ஆகிறது இதற்க்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்.

பயிர் வளர்ச்சி இன்றி காய்ந்து வருகிறது. இல்லை மேலிருந்து கீழாக சருகு போல் ஆகிறது. நான் முதல் உரமாக 35kg யூரியா மற்றும் 15kg பொட்டாஷ் போட்டு உள்ளேன்.

1எதிர்ப்பு வாக்கு
S

Muthu வயலில் அதிகமாக பாசி உள்ளது இதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். நோய் தாக்குதலும் உள்ளது Bacterial Blight of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Muthu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
T

Zinc powder spray pannanum

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

நெற்பயிர் நாற்று இதுபோன்று உள்ளது என்ன காரணம் இதை நிவர்த்தி செய்ய வழியை கூறுங்கள்

மாற்றுப்பயிர் அழுகிய நிலையில் உள்ளது இதனை சரி செய்வது எப்படி

அரிசி

கழுத்து நோய் என்று கூறுகிறார்கள்..என்ன செய்யலாம்

பச்சைக்கதிர் வெளுத்துவிட்டது.கதிரில் உள்ள நூல் மணிகள் பதர் போல் உள்ளது.வயலில் ஒரு மூலையில் சிரியா அளவில் உள்ளது.தூண்டில் நிறம் மாற்றம் தெரிகிறது.

அரிசி

இது போன்று காணப்படுகிறது

இது போன்று வயல் பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்