கதிர்கள் வெள்ளையாக மாறுவதற்கு காரணம்
அம்பை 16 குருத்துப் பூச்சி தாக்குதல் மாதிரி அதிகம் காணப்படுகிறது ஆனால் குறித்தை இழுத்தால் அடி வரை உடன் வருகிறது இது என்ன காரணம் பூச்சியா நோயா இருக்கு என்ன மருந்து அடிப்பது இன்னும் அறுவடைக்கு 15நாட்கள் உள்ளன
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஅம்பை 16 குருத்துப் பூச்சி தாக்குதல் மாதிரி அதிகம் காணப்படுகிறது ஆனால் குறித்தை இழுத்தால் அடி வரை உடன் வருகிறது இது என்ன காரணம் பூச்சியா நோயா இருக்கு என்ன மருந்து அடிப்பது இன்னும் அறுவடைக்கு 15நாட்கள் உள்ளன
இலைகள் பழப்பு நிறமாக உள்ளது.
பூச்சிகள் மற்றும் நோய் உள்ளதா என்று கன்டறிந்து ஆலோசனை கொடுத்து உதவுங்கள்
Blast dieases control paddy co51
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆறுமுகம் குருத்துப் பூச்சி தாக்கிய பகுதியை இழுத்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும். உங்கள் பதிவை பார்க்கும் பொழுது குருத்துப் பூச்சி தாக்குதல் உள்ளது போல் தெரிகிறது. இதை கட்டுப்படுத்த Yellow Stem Borer DuPont கம்பெனியின் Ferterra ஒரு ஏக்கருக்கு 4 கிலோ பயன்படுத்தலாம்.Lara 909 ( chloropyriphos 50%+ cypermethrin 5%EC). ம ருந்தை 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். அல்லது Fame மருந்தை 1ml /lit பயன்படுத்தலாம். ஆறுமுகம்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!கண்ணன்.க
334
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் மேடம் ferterra மருந்து முதல் உரத்துடன் கலந்து கொடுப்போம் தற்போது பயிர் பூச்சி தாக்குதல் உள்ள நிலையில் கொடுப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியுமா?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
IPO Ferterra கொடுக்க வேண்டாம். மருந்து தெழியுங்கள்