இந்த நெல்அம்பை 16 இதன் வயது 88 நாள். கதிர் வரும்பொழுது வெள்ளையாக ஆங்காங்கே திட்டுத்திட்டாக தெரிகிறது. இது என்ன காரணம் என்ன செய்வது இப்படியே விட்டால் சேதம் அதிகமாக தோன்றும்....
நெல் மணியின் எண்ணிக்கை குறைகிறது....
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெல் மணியின் எண்ணிக்கை குறைகிறது....
பயிர் சரியான முறையில் பச்சை பிடிக்காவிள்ளை
Kuruthu puuchi 100 days over co50 crop
இலை கருகி இத்துக்கொட்டி கீழ்வாக்கில் செல்கிறது கதிர் பரியும் தருவாயில் குளைநோய் தாக்குகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
N.Selvamuthu
136
4 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப் பூச்சி மருந்து வாங்கி அடிக்கவும்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Yellow Stem Borer இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் ஆறுமுகம்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!