கோ45 ரகம் நெல்வயல் கதிர் முற்றும்தறுவாயில் வறட்சியில் வாடுவதைபோல கதிர் குழையுடன்கூடிய நெற்பயிர்கள் வேருடன் வாடி பட்டுபோகின்றன.முதலில் ஒரு சிறுபகுதியில் தென்பட்ட இந்நோய் மூன்று நாட்களில் வயலின் பெருவாரியான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. (நன்றாக நீர் பசனம் இருந்தும் இன்னும் 15 லிருந்து 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெல்) இது என்ன வகை நோய் எவ்வாறு இதனை கட்டுப்படுத்துவது.

Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Blight of Rice நோய் தாக்குதல் தீவிரமாக உள்ளது மேலே உள்ள லிங்கை பார்த்து இதன் முழு விவரம் மற்றும் இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள் Selvaraj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!