இலைகள் காய்ந்த நிலையில் உள்ளது
வணக்கம், நெல் 2 acre இல் நடவு செய்து 20நாட்கள் ஆகிறது, மேல் உரம் urea 2 மூட்டை, சத்து குருனை 10 கி, கவர் 2 பாக்கெட் கொடுத்துள்ளோம். பயிர் வளர்ச்சி குறைவாக இருப்பது போல உள்ளது . மேலும் இதில் ஏதேனும் நோய் உள்ளதா என கூறவும், அப்படி இருந்தால் என்ன மருந்து கொடுக்கலாம். தண்ணீர் நிறைவாக கட்டலாமா அல்லது காய்ச்சலும் , பாய்ச்சலும் இருக்கலாமா? நன்றி.
K.Muthukumaran
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
இது என்ன
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் பயிரில் அரிசியின் பேக்டீரியா கருகல் நோய் &குறுகிய பழுப்பு நிற இலைப்புள்ளி நோய் இந்த இரண்டு லிங்கங்களையும் பார்த்து இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் என்ற முழு தகவல்களையும் விவரமாக தெரிந்து கொள்ளுங்கள் Manivasagam
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
K.Muthukumaran என்ன பிரச்சினை என்பதை சற்று விவரிக்க நண்பரே
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Manivasagam Spraying Azoxystorobin +Mancozeb 2.5gm litre
Gnshagencies265
1530
4 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரின் முழு படம் இடவும் .குலை நோய் உள்ளது .இதற்க்கு sivic 120gm/ac+plantomycin 100gm+humic acid250ml+250 ml profenophos கலந்து spray செய்யவும் .