மஞ்சள் கரிப்பூட்டை நோய் - அரிசி

அரிசி அரிசி

P

இதற்கான நோயின் தீர்வை தெரிவிக்கவும்...

பயிர் கரிகிய நிலையில் காணப்படுகிறது

2எதிர்ப்பு வாக்கு
S

உங்கள் பயிரில் நெல் பழ நோய் மற்றும் மாவுப் பூச்சித் தாக்குதல் உள்ளது.மஞ்சள் கரிப்பூட்டை நோய் . மஞ்சள் கரிப்பூட்டை நோய் நெல் பல நோய் எல்லாம் ஒன்றுதான் இந்த நோயின் முழு தகவலையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாவுப் பூச்சித் தாக்குதலுக்கு Lancergold-30gm Phental-35ml பயன்படுத்துங்கள் ராஜேஷ் Pl Rajesh

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Coc+ lancergold

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்