நெல் குலை நோய் - அரிசி

அரிசி அரிசி

என் வயலில் நெல் பயிரில் இந்த பதிப்பிற்கு என்ன காரணம்

இலைகள் மஞ்சள் நிறமுடைய மற்றும் குட்டை வளர்ச்சி அடைந்து உள்ளது

21
S

வித்யாகர்.ம நெல் குலை நோய்

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்த பாதிப்பை நீக்க இதற்கு என்னசெய்வது

1எதிர்ப்பு வாக்கு
S

வித்யாகர்.ம

ஆதரவு வாக்கு1
A

Organic fertilizer use this crop Like panchakavya,dhasakavya

21
N

Tricyclozole 500g/ha for better result

1எதிர்ப்பு வாக்கு
K

இந்த பாதிப்புக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும். 2ஏக்கர் நெல் பயிர் நட்டுல்லேன் இதர்க்கு தீர்வு செல்லுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Karthik பாக்டீரியா இலைக் கருகல் நோய தோழரே ??? பாதிக்க பட்ட செடியின் புகைபடத்தை பதிவு செய்தல் ஆலோசனை வழங்க எளிதாக இருக்கும். மேலும் சரியான ஆலோசனை வழங்க எளிதாக இருக்கும் தோழரே Karthik

1எதிர்ப்பு வாக்கு
N

Blast Karthik

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

கோ 51 நெல் ரகம் தற்சமயம் நெற்பயிரில் குலை நோய் தாக்கியுள்ளது tebuconazole + tryclozole+ sulphur கலந்து எந்த சதவீதத்தில் தெளிக்க வேண்டும் சல்பர் மற்ற மருந்துடன் கலந்து வேலை செய்யுமா மேலும் குலைநோய் கட்டுப்படுத்த tricyclozole and tebucunozole எந்த சதவீதத்தில் தெளித்தாள் கட்டுப்படுத்த இயலும்

Blast dieases control paddy co51

அரிசி

எங்கள் செடியில் வெள்ளை நிற கொடுகள் செடி க்கு என்ன மருந்து

செடிகளில் நிறையா இப்படித்தான் இருக்கின்றன

அரிசி

இடையிடையே கருப்பு கலரில் பதர் போல தெரிகிறது. இதற்கு சிகிச்சை ஏதேனும் உள்ளதா?

பூச்சிகள்எதுவும் தென்படவில்லை.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்