மஞ்சள் கரிப்பூட்டை நோய் - அரிசி

அரிசி அரிசி

K

எங்களின் பயிருக்ககு ஏன் இப்படி ஆக காரணம் என்னா?

நெற் பழம் போல் உள்ளது.பிறகு நெற் கதிர்கள் எல்லாம் கருப்பாகவும் தோகை எல்லாம் கருமையாக மாறியது.

1எதிர்ப்பு வாக்கு
S

மஞ்சள் கரிப்பூட்டை நோய் இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் K.Velmurugan நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

கோ 51 நெல் ரகம் தற்சமயம் நெற்பயிரில் குலை நோய் தாக்கியுள்ளது tebuconazole + tryclozole+ sulphur கலந்து எந்த சதவீதத்தில் தெளிக்க வேண்டும் சல்பர் மற்ற மருந்துடன் கலந்து வேலை செய்யுமா மேலும் குலைநோய் கட்டுப்படுத்த tricyclozole and tebucunozole எந்த சதவீதத்தில் தெளித்தாள் கட்டுப்படுத்த இயலும்

Blast dieases control paddy co51

அரிசி

இது எந்த வகையான நோய்,இதற்கு எந்த மருந்து அடித்தால் கட்டுப்படும்

இதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து உங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்

அரிசி

குருத்துப்பூச்சிக்கு இனி மருந்து அடித்தால் கேட்குமா?

கதிர் எல்லாம் வந்துவிட்டது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்