இந்த நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம்......
நெற்பயிர்கள் தன் வளர்ச்சி இழக்கின்றது நெல்மணிகள் கருமை நிறமாகிறது வயலில் மஞ்சள் நிறம் போல் இருக்கிறது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெற்பயிர்கள் தன் வளர்ச்சி இழக்கின்றது நெல்மணிகள் கருமை நிறமாகிறது வயலில் மஞ்சள் நிறம் போல் இருக்கிறது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்
இலைகளில் ஏற்படும் மாற்றம் என்ன
பயிர் கரிகிய நிலையில் காணப்படுகிறது
பயிர் நுனியில் மடிப்பு
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayan
29
4 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன மருந்து அடிக்கவேண்டும்
A.
51
4 ஆண்டுகளுக்கு முன்பு
தாங்கள் அனுப்பிய நெல் பயிர் சரியாக தெரியவில்லை உங்கள் பகுதி ஏ ஓ விவசாய அலுவலரை வயலுக்கு அலைத்து சொல்லுங்கள்
Vasudevan
35
4 ஆண்டுகளுக்கு முன்பு
Valxtra-1/2 Hexstop-250gm நெல் பழம்
Suryasuba
6
4 ஆண்டுகளுக்கு முன்பு
Nel karuththu suruntullathu
Rob
10094
4 ஆண்டுகளுக்கு முன்பு
Kannan I am pretty sure that's False Smut - hope that helps
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!مصطفي
50
4 ஆண்டுகளுக்கு முன்பு
هذا التفحم في الأرز
సురేష్
27074
4 ஆண்டுகளுக்கு முன்பு
బావిస్టన్ లేదా coc పిచికారీ చేయండి
R.
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Maredatkavn
Tamiln
414
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Trycyclozole 100 to 120g and propiconazole 200ml/acre
Aris...
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
இது நெல் பழம்
ரா.
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Bro intha maruntha use pannunga.but arukka 25nal iruntha use pannathinga
Karthi
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Aairathu ambathu manjalnoi Enna marunthu koduckalam
Anand
1476
4 ஆண்டுகளுக்கு முன்பு
Crystal tilt 2.5ml/lit Or sygenta fila 525
Vimalrajan
9
4 ஆண்டுகளுக்கு முன்பு
Result 25ml (proficonozole ) Mycin 5gm 10 litre water excellent results
Madhubalan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
கருப்பை நோய்க்கு என்ன மருந்து இது எதனால் வருகிறது நெல் விழுந்து விட்டது அதற்கு மருந்து கொடுத்தால் ஏற்றுக்கொள்ளுமா
Newraise6072
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Nel palathuku marunthu sollunfal
Saravanan
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sir yannudaiya nellum intha noigal irugu yanna marunthu adipadu please
Surya
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Nel palam marunthu sollunga
Subramaniyan.M
34
4 ஆண்டுகளுக்கு முன்பு
எந்த நிலையில் மருந்து தெளிக்க வேண்டும்