அரிசி முள்வண்டு - அரிசி

அரிசி அரிசி

S

இலை சுருட்டு பூச்சிஇக் கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?

நெற்பயிரில் இலையில் வெள்ளையாக காணப்படுகிறது.

31
S

Hi Santhosh. S please click the below link to compare Rice Hispa

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இலை சுருட்டு பூச்சிக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்

1எதிர்ப்பு வாக்கு

கரத்தே20ml என்கவ்டர்20ml தெலிக்க

1எதிர்ப்பு வாக்கு
S

Fame 5ml, (1tan) அதாவது10lt நீர் கலந்து தெளிக்க வேண்டும்.

21
S

Lamda super 50ml per 1tank sepere & coragen 6ml per 1tank sepere

1எதிர்ப்பு வாக்கு
S

அ.கலையரசன்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

இலைசுருட்டுபுழுவுக்குஎன்னமருந்துஅடிப்பது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

சுருட்டு பூச்சி குருத்து பூச்சி

எந்த மருந்து அடிக்கலாம்

அரிசி

நெல் MACHSHAL ULLATHU

நெல் MCHSHSALமகிஸ்ஸாலக ULLATHU

அரிசி

நான் A.d.t 49 ரக நெல் 1.50 ஏக்கர பரப்பளவில் பயிர் செய்து 45 நாட்கள் ஆகிறது ,அடியுரமாக 100 kg super phosphate,90 kg urea,50 kg potash,10 kg mn mixture ,இடப்பட்டு முதல் களையெடுத்து மேலுரமாக 90 kg urea,5 kg mn mixture,5 kg cartap hychloride கலந்து இட்டுள்ளேன்,பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு 11/01/2019 அன்று 500ml lambda cyhalothrin 5% Ec,100 ml monochrotophos 36%E.c,120 gm Thiomethoxan 25%E.c,120 gm Triclazole 75%E.c,250 gm carbendazim 12 + mancozeb 63%, தெளித்தள்ளேன் எனது நெற் பயிருக்கான பறிந்துரை செய்யவும்

நெற் பயிர் முழுவதும் மஞ்சள் மற்றும் தோகை காய்ந்த நிலையில் காணபடுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்