எனது வயலில் நெல்பயிர் செழிப்பாக உள்ளது, குறுத்து பூச்சி, தன்டுதுளைப்பான் பூச்சியம் இல்லை ஆனால் கதிர்மணிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் பெரு அதிகம் உள்ளது. இதை சரிசெய்ய என்ன தீர்வு?
இதனை கட்டுபடுத்த என்ன மருந்து உபயோகிக்க வேண்டும்.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதனை கட்டுபடுத்த என்ன மருந்து உபயோகிக்க வேண்டும்.
பி பி டி நெல் பயிரில் இலைப்புள்லி நோய் காணப்படுகிறது என்ன செய்வது சார்
இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது
குருத்தில் கருது வரவில்லை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Pattipati
41928
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Ca.,சிதம்பரம், காயாவூர். This is effected by Yellow Stem Borer in paddy.For control measures and diagnosis click above green link.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Jayaraman
440
5 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப்பூச்சு தண்டின் உள்பகுதியில் இருந்து சேதப்படுததும் வெளளை கதிரை பிடித்து இழத்தால் எளிதாக வந்துவிடும் இல்லையெனில் தண்டின் அடி பகுதியில் பூஞ்சை தாக்குதல் காரணமாகவும் வெண்கதிர் உருவாகும் இழுத்தால் எளிதில் வராது அதிகம் காணப்பட்டால் உடனடியாக தடுக்க கோரோஜன் மற்றும் புரப்பிகோனசோல் கலநது தெளிக்கவும்
A
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நோய் - க்கான மருந்து என்ன
மகேந்திரன்
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Ca.,சிதம்பரம், காயாவூர்.
R.Arasumani
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
1ஏக்கறுக்கு எவ்வளவு மருந்து தெ ழிக்க வேண்டும்